உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி ஒரு முட்டையின் விலை 14 ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.