பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றிருப்பவர் இமான் அண்ணாச்சி.
இந்நிகழ்ச்சியில் இவர் தனது பயணம் குறித்து பேசும்போது கஷ்டப்பட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி முடித்தார்.
ஆனால் அதன்பின் எவ்வளவு வலி, கஷ்டம் இருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.