சுமார் ஆறு மாதங்களுக்குப்பிறகு இன்று முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் ஆரம்பமாகி உள்ளன.
ஆரம்ப பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.