சினிமாவில் முன்னணி நடிகைகளாக 80, 90 களில் இருந்த நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அப்படி ஒரு சில நடிகைகளே சினிமாவில் நிலைத்து இருக்கிறார்கள்.
அந்தவரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிசியாக இருப்பவர் நடிகை பிரகதி.
தற்போது 45 வயதான நிலையில் இணையத்தை அதிர வைக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.