நபர் ஒருவர் மலைப் பாம்பை தனது தோளில் சுமந்து கொண்டு நடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 கிலோவுக்கு மேல் எடையுள்ள அந்த மலைப்பாம்பும் அந்த நபருக்கு எந்த வித பிரச்சனையையும் அளிக்கவில்லை.
அந்த மலைப்பாம்பு அவரது கட்டளைப்படி தோள்களில் இருந்து இறங்கி தரையில் ஊர்ந்து செல்லத் தொடங்குவதையும் பார்க்க முடிகிறது.
இதையெல்லாம் வீடியோவில் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதனை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram