தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
மகாநதி படத்திற்காக தேசிய விருது வாங்கியதில் இருந்து கீர்த்தியின் மார்க்கெட் அதிகரித்து சம்பளத்தையும் உயர்த்தினார் . அண்ணாத்த படத்தில் 2 கோடி சம்பளமாக தங்கச்சி கதாபாத்திரத்திற்கு வாங்கியுள்ளார்.
இதையடுத்து தற்போது மோகன்லால் படமான மரைக்கார் படத்தில் நடித்து வரும் கீர்த்தியின் புதிய லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை இப்படியொரு ரோலில் இப்படியொரு ஆடையில் பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் குறி வருகிறார்கள்.