கிரிப்டோ கரன்சி மார்க்கெட் ஆனது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 5.67 சதவீதமாக குறைந்துள்ளது.
கிரிப்டோவின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பானது 2.46 டிரில்லியன் டாலராக சரிவைக் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 159.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டாப் காயின்கள்
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 5.67 சதவீதமாக குறைந்துள்ளது.
கிரிப்டோவின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பானது 2.46 டிரில்லியன் டாலராக சரிவைக் கண்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 159.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டாப் 5 காயின்கள்
பேபி பாலி (Baby Bali) – 0.00000002384 டாலர் (552%)
மார்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் (Mars Space X) – 0.0001956 டாலர் (518%)
கிங் ஃப்ளோகி (King Floki) – 0.0000007663 டாலர் (378.73%)
கேட்ச்சி (Catchy) – 0.02923 டாலர் (364%)
பிரைம் காயின் (Prime coin) – 0.3205 டாலர் (298%)
கடைசி காயின்கள்
சீம்ஸ் இனு (Cheems Inu) – 0.0000697 டாலர் (98.93%)
ஹிப்பி இனு (Hippie Inu) – 0.000000008116 டாலர் (94.90%)
ஜீம் டோக்கன் (ZUM TOKEN) – 0.0000411 டாலர் (80.62%)
ஷீப் கேம் (Sheep Game) – 0.009319 டாலர் (78.97%)
பிளாக் ஃபிரைடே டோஜ் (BLACK FRIDAY) – 0.000004099 டாலர் (73.69%)