டொலர் தட்டுப்பாட்டினால் பால்மா இறக்குமதியில் மீள பிரச்சினை எழுந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால்மாவினை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரை பெற்று தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.