பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வந்தவர் ஜெனிபர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பல மாதங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டார்.
சீரியலில் தனது ரோலை நெகடிவ் ஆக மாற்றுகிறார்கள் என சொல்லி அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கப்ர்பமாக இருக்கும் செய்தியையும் பின்னர் அறிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்காக நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
இந்நிலையில் தற்போது ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என குறிப்பிட்டு தனது லேட்டஸ்ட் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. விரைவில் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுங்க எனவும் கமெண்டில் அவரிடம் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram