சீனாவில் நன்சாங் நகரிலுள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்து காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று மாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கும் பொழுது சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவரை காணாவில்லை என அவர்களை மீட்கும் பணி நடந்து வருகின்றது.



















