• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் ஹர்பஜான் சிங்,

Editor1 by Editor1
December 24, 2021
in விளையாட்டுச் செய்திகள்
0
கிரிக்கெட்டில் இருந்து  விடைபெறுகிறார் ஹர்பஜான் சிங்,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜான் சிங், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்துவிட்டது, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து இன்று விடைபெறுகிறேன்.

இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என ஹர்பஜன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜான் சிங். 2015 முதல் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2016 ஆசியா கோப்பை தொடரில் நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியே ஹர்பஜான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி டி20 போட்டியாகும்.

எனினும், ஹர்பஜான் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். கடைசியாக 2021 ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணிக்காக அவர் களமிறங்கினார்.

இந்நிலையில், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பொறுவதாக இன்று டிசம்பர் 24ம் திகதி ஹர்பஜான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 , ஒரு நாள் போட்டிகளில் 269, டி20 போட்டிகளில் 25 மற்றும் ஐபில் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU

— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜான், அடுத்த ஐபிஎல் சீசனில் பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous Post

அமெரிக்காவில் 14 வயது சிறுமியின் உயிரைப்பறித்த பொலிசாரின் துப்பாக்கி

Next Post

மனித உடல்களை சமைத்து உண்ணும் சைக்கோ மனிதன்

Editor1

Editor1

Related Posts

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!
கிரிக்கெட்

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!

October 4, 2025
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று
கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று

October 2, 2025
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

September 29, 2025
இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

September 24, 2025
மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!
கிரிக்கெட்

மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!

September 23, 2025
ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கிரிக்கெட்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!

September 20, 2025
Next Post
மனித உடல்களை சமைத்து உண்ணும் சைக்கோ மனிதன்

மனித உடல்களை சமைத்து உண்ணும் சைக்கோ மனிதன்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025
சனி சுக்கிரன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: 2026 இல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

சனி சுக்கிரன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: 2026 இல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

December 26, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy