இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது.
ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவ்னி என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் பைனலுக்கு தேர்வாகியுள்ளார்கள்.
இந்நிலையில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 5 டைட்டில் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிரியங்கா இரண்டாவது இடமும், பாவ்னி மூன்றாவது இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே போல், நிரூப் நான்காவது இடமும், அமீர் ஐந்தாவது இடமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் பைனலில் என்ன நடக்கப்போகிறது என்று.. எதிர்பாராததை எதிர்பார்ப்போம்..