பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் இன்னும் இறுதி நிகழ்ச்சி நடக்கவில்லை.
எனவே பிக்பாஸ் அதற்கு முன் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர். இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது.
அதில் தாமரை பாட்டுபாடிக் கொண்டே வீட்டிற்குள் வருகிறார். அவரைப் பார்த்ததும் பாவ்னி ஓடிப் போய் அவரை வரவேற்கிறார்.
மற்றவர்கள் குத்தாட்டம் போட்டு தாமரையுடன் பேசுகிறார்கள்.