நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை ஜிகே .வெங்கடேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.
மேலும், சத்யராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது துபாயில் ரூ. 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்துள்ளாராம்.
அதற்கான தான், கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாய்க்கு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.