பயணிகளுக்கு பாரிய சிரமம்! ரெயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உதவி தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே ரயில்வே நிலைய அதிபர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 24 மணியத்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.