கனடாவின் – ஒன்ராறியோ பகுதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் கடுமையான பனிப்புயல் தாக்கியிருந்த நிலையில், அதன் பின்னர் ஒன்ராறியோ முதல்வரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது.
புயலுக்குப் பின்னர் ஒன்ராறியோ முதல்வர் மக்களுக்கு உதவும் காட்சிகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
முதல்வரின் இந்த செயற்பாடு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
மக்களிற்கு முன்னுதாரணமாக செயற்படும் இவரை சமூகவலைத்தளவாசிகள் வாசிகள் பாராட்டி வருகின்றனர்.