தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூஸ் ஒன்று சுற்றி வருகிறது.
என்ன தகவல் என்றால் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஒரு நியூஸ்.
பிரபலங்கள் இருவரும் ஒன்றாக சென்னையில் ஒரு வீட்டில் இருந்நதாகவும் அவர்களது திருமண தேதி பிரபலங்கள் இடையே தெரியும் என்கின்றனர்.
அதோடு வரும் காதலர் தின ஸ்பெஷலாக இருவரின் திருமண செய்தி வெளிவருமாம்.
அண்மையில் மஞ்சிமா மோகன் FIR படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் குண்டாக இருக்கிறார் என்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டார்.