பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
15-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சித்தயோகம்
* நடராஜர் அபிஷேகம்
* கள்ளழகர் கஜேந்தர மோட்சம்
* நத்தம் மாரியம்மன் பற்குடம்
* சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
16-ம் தேதி புதன் கிழமை :
* பௌர்ணமி
* திருமோகூர் காளமேக பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி சம்ஹார லீலை
* காரமடை ஸ்ரீஅரங்கநாதர் பவனி
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தெப்பம்
* சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்
17-ம் தேதி வியாழக்கிழமை :
* சித்த யோகம்
* மாசிமகம்
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தெப்போற்சவம்
* காரமடை அரங்கநாதர் ரதோற்சவம்
* ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்
18-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* நத்தம் ஸ்ரீமாரியம்மன் சந்தனகுட காட்சி
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு
* மதுரை கூடலழகர் உற்சவ சாந்தி
* சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்
19-ம் தேதி சனிக்கிழமை :
* அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்போற்சவம்
* சிருங்கேரி சாரதாம்பாள் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
20-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சுபமுகூர்த்தநாள்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி
21-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* ராமேஸ்வரம் ராமநாதர் உற்சவாரம்பம்
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி