சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தமிழ் மக்களுக்கு அறிமுகமே தேவையில்லை.
தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரியான பிரியங்காவுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட முன்னணி இசைப்பாடகர்களும் ஃபேன்ஸ் தான்.
பிரியங்காவின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் அந்த பாடல் அப்படியே பிடித்து விடும்.
இதுவே அவரின் இந்த பயணத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்த நிலையில் அவர் அண்மையில் முகப்புத்தகத்தில் வெளியிட்ட பாடல் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/watch/singerpriyankaofficial/