நடிகை அசினின் மகளின் புகைப்படம் ஒன்று இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அசின் சினிமாத்துறைக்குள் வந்தார்.
ஒரு காலத்தில் அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஹீரோயினாக வலம் வந்தவர்.
படவாய்ப்புகள் குறைந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உண்டு.
அவரினின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே அசினின் மகளா இது? இப்படி வளர்ந்து விட்டாரே என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.




















