விலைகள் மேலும் அதிகரிக்கலாம், காரணம் உலக நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
அத்துடன் இது குறிப்பிடத்தக்க அளவில் ஒரு நெருக்கடி மிக்க கஷ்டமான காலமாக இருக்கின்றது, எனவே சகலரும் தமது கடமையை சரியான முறையில் முன்னெடுப்பது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.