க் பாஸ் அல்டிமேட்டில் இருந்து அனிதா குறைந்த வாக்குகளினால் வெளியேற்றப்பட்ட தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரம் போட்டியில் இருந்து சுருதி வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட அனிதா, எலிமினேட் ஆகியுள்ள அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.