பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
கமல் அளவுக்கு சிம்பு தொகுத்து வழங்க முடியவில்லை என்றாலும், சிம்புவிற்காகவே ரசிகர்கள் ஷோவை பார்க்க தொடங்கியுள்ளனர்.
5 லட்சம் பணப்பெட்டியை எடுப்பது யார்?
போட்டியாளர்கள் டாஸ்குகளை உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில், பிக்பாஸ் 5 லட்சம் பணப்பெட்டியை வைத்துள்ளது.
அதனை போட்டியாளர்கள் உற்சாகத்துடன் சுற்றி நடனமாட யார் எடுக்கப்போகிறார்கள் என்ற ஆவலும் உள்ளது.
தொடர்ந்து, பிக்பாஸ் முடிஞ்சா மோதி பாரு என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் அடித்துக்கொண்டபடி, மோதிக்கொள்கின்றனர்.




















