மின்வெட்டு காரணமாக பல தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக 3ஜி மற்றும் 4ஜி டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் அமைப்புகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரங்களின் செயற்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



















