அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர்ந்தும் 22ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குறித்த போராட்டம் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.



















