கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சுயாதீன ஊடகவியலாளர் Fazlullah Mubarak தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மோலும் தனது பதிவில்,
தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப்படை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானப்படை பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக முகநூலில் நபர் ஒருவர் தகவலை பதிவிட்டுள்ளார்.