கனடாவின் பணவீக்கம் தொடர்பில் கனேடிய மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் கனடாவின் பணவீக்க வீதம் 8.3 வீதமாக உயர்வடையும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
இந்த பணவீக்க வீதம் எதிர்வரும் சில மாதங்களுக்கு இவ்வாறு நீடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.