மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் 101.2 டொலராக பதிவாகி இருந்தது.
அதேநேரம், மேற்கு டெக்ஸாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.59 டொலராக பதிவாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில், கடந்த தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை விடவும் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது