கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் 560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுதி
அம்பா கோட்டே, கொங்கல்ல, பல்லேகல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.