இலங்கை பொலிஸ் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது.
அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 செப்டெம்பர் 03 முதல் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.