காஜல் அகர்வால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபின் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியிருந்தார் காஜல் அகர்வால்.
டையை குறைத்த காஜல்
இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைத்து பழைய ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘ என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன்’ என்று கூறிவருகிறார்கள்.
நடிகை காஜல் அகர்வால் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படங்கள்..