பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிரமாண்டமாக துவங்கவிருக்கிறது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ஷிவின் கணேசன் என்பவர் போட்டியாளராக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநங்கை போட்டியாளர்
கடந்த பிக் பாஸ் 5வில் முதல் முறையாக திருநங்கை நமிதா போட்டியாளராக கலந்துகொண்டார்.
அவரை போலவே தற்போது பிக் பாஸ் 6ல் நிருநங்கை ஷிவின் கணேசன் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் மிகவும் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவரின் புகைப்படம்..