யாழில் பெண்களிடம் சேட்டை விட்ட 13 பேரை பொலிஸார் மறைந்திருந்து நோட்டமிட்டு வலைவீசி நேற்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தொடர்ச்சியான முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி 13 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் 13 பேரையும் கைது செய்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.