பொலிஸாருக்கு எதிராக 1200 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முறைப்பாடுகளை 1960 என்ற இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.