முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான ASP நெவில் டி சில்வா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அத்துடன் அவர் இவ்வாறு பொலிஸாரை கட்டிப்பிடிப்பது என்பது போராட்டங்களின் போது ஹிருணிகா பயன்படுத்தும் உத்தி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.