பாடகர் ஹரிஹரன்
இந்தியளவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் என்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
அன்பே அன்பே, வெண்ணிலவே வெண்ணிலவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, என்னை தாலாட்டா வருவாளா, தொடுவானம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த அளவிற்கு தனது குரலால் பல கோடி நெஞ்சங்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
ஹரிஹரனின் அம்மா
இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சரி க ம பா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது பாடகர் ஹரிஹரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய அம்மாவை நிகழ்ச்சி அழைத்து வந்துள்ளனர்.
இதோ நீங்களே பாருங்க..