அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300.65ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்தோடு அமெரிக்கா டொலரின் மதிப்பு நேற்று (18) 300 ரூபாவிற்கு கீழ் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்தைக் காட்டும் பட்டியல்களில் அமெரிக்கா டொலரின் கொள்வனவு பெறுமதி 300 ரூபா என்ற வரம்பிற்கு கீழ் குறிப்பட்டிருந்தது.
மக்கள் வங்கிகளின் தகவலின் படி அமெரிக்கா டொலர் ஒன்று கொள்வனவு விலை 296.59 ரூபா மற்றும் விற்பனை விலை 313.52 ரூபாவாக காட்டப்பட்டுள்ளது.