யாழ். தென்மராட்சியிலுள்ள 88 கடற்றொழிலாளர்களுக்கு சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக இலவச மண்ணெண்ணெய் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிலாளர்களுக்கு தலா 75 லீட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ் கடற்றொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.