பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசன் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த 7வது சீசனில் இரண்டு வீடு எல்லாம் உள்ளது.
இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் ஆக்டீவாக டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். சரி இந்த பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
சம்பள விவரம்
ஜோவிகா- ரூ. 13 ஆயிரம்
அக்ஷயா உதயகுமார்- ரூ. 15 ஆயிரம்
மாயா கிருஷ்ணன்- ரூ. 18 ஆயிரம்
ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15 ஆயிரம்
அனன்யா ராவ்- ரூ. 12 ஆயிரம்
சரவண விக்ரம்- ரூ. 18 ஆயிரம்
பவா செல்லத்துரை- ரூ. 28 ஆயிரம்
விஜய் வர்மா- ரூ. 15 ஆயிரம்
கூல் சுரேஷ்- ரூ. 18 ஆயிரம்
யுகேந்திரன்- ரூ. 27 ஆயிரம்
நிக்சன்- ரூ. 13 ஆயிரம்
பிரதீப் ஆண்டனி- ரூ. 20 ஆயிரம்
மணிச்சந்திரா- ரூ. 18 ஆயிரம்
விஷ்ணு- ரூ. 25 ஆயிரம்
விசித்ரா- ரூ. 27 ஆயிரம்
ரவீனா- ரூ. 18 ஆயிரம்
வினுஷா- ரூ. 20 ஆயிரம்