இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.9233 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.5430 ஆகவும் பதிவாகியுள்ளது
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,