கனடா மக்களுக்கு கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலா கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
காயான பயணங்கள் தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பொது வாக்கெடுப்பு
வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.