ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த பாதுகாப்புப் படைத் தலைவர் மீது , இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.