இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.2493 ஆக உள்ளது.
அதேபோல டொலரின் விற்பனை விலை ரூபா 332.3280 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,