• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவரா?

Editor1 by Editor1
January 2, 2024
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவரா?
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 டி20 உலக கோப்பைக்காக அணியை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வரும் நிலையில் ஐ. பி. எல் போட்டிகள் முடிந்த பிறகு அதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை எடுக்க திட்டமிட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் டி20 எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில்,

ஹர்திக் தற்போது கேப்டனாக உள்ள நிலையில் தற்போது காயத்தில் இருப்பதால், 2024-ல் சில புதிய வீரர்கள் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா 2024 ஆம் ஆண்டில் இந்திய அணியில் தனது கேப்டன் பதவியில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இந்திய அணியை வழிநடத்தினார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் இருவரும் கணுக்கால் காயத்துடன் தற்போது ஓய்வில் உள்ளனர்.

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம்.

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர் அவ்வப்போது தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்த அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

உலகக் கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளில், கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முதல் மூன்று ஆட்டங்களில் ஐயருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தேவை ஏற்பட்டால் பிசிசிஐ ஐயரை கேப்டனாக நியமிக்கலாம்.

ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி அனுபவம் உள்ளது. ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியின் முழுநேர கேப்டனாக ஐயர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில்
இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கைக்குரிய வீரராக ஷுப்மான் கில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பல சாதனைகளை புரிந்துள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் முழுநேர கேப்டன் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த அவர், ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.

ஒருவேளை குஜராத் கேப்டனாக கில் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

தற்போது மூன்று வடிவங்களிலும் விளையாடும் ஒருசில வீரர்களில் கில் ஒருவர். மேலும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!

Next Post

தங்கத்தின் இன்றைய நிலவரம்!

Editor1

Editor1

Related Posts

ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
விளையாட்டுச் செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

May 13, 2025
தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு   ஐந்து ஆண்டுகள் தடை
விளையாட்டுச் செய்திகள்

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் தடை

May 12, 2025
அவுஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் காலமானார்!
கிரிக்கெட்

அவுஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் காலமானார்!

May 12, 2025
ஐபிஎல் தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

May 11, 2025
ஓய்வை அறிவித்துள்ள  விராட் கோலி
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி

May 10, 2025
இடைநிறுத்தப்பட்ட IPL போட்டி!
கிரிக்கெட்

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டி!

May 9, 2025
Next Post
தங்கத்தின் இன்றைய நிலவரம்!

தங்கத்தின் இன்றைய நிலவரம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy