மாத்தளை, ரத்தோட்டை, பண்டாரபொல சேருகொல்லவில் நீராடச் சென்ற 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் தந்தை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிவருவதாக கூறப்படுகின்றது.
11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்
மாத்தளை புனித தோமஸ் வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாத்தளை கௌடுபலெல்ல கல்வடுகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த தினுர லக்ஷித பண்டாரநாயக்க என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.