ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளாது.
இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடைசெய்து சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஆசிரியர்கள் இவ்வாறு பரிசுகளை பெறுவதும் தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.