தங்கத்தில் விலையானது ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில் நகை வாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா என்கின்ற மனஎநிலையில் இருந்து வந்தனர்.
குறைந்தது தங்கம் விலை
அதன்படி சென்னையிஒல் தங்கத்தின் விலை கடந்த 5 திகதி முதல் ரூ.46 ஆயிரத்துக்கு மேல் விற்பனை ஆகி வந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750-க்கும் சவரன் ரூ.46 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
அந்தவகையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 பைச்சாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.