முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமி, சகோதரியின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அத்தானோடு குடும்பமாக வாழ்ந்து வந்தமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான அக்காவின் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை தமிழர் பகுதிகளில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயத்தினை சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.