உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இரகசிய வாக்குமூலம் அழித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் வெள்ளிக்கிழமை (26) முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் குறித்த வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.