• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

காதல் திருமணம் செய்தவர்களுக்கு குற்றவரி!

Editor1 by Editor1
June 27, 2024
in இந்தியச் செய்திகள், தமிழகம்
0
காதல் திருமணம் செய்தவர்களுக்கு குற்றவரி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடுகளுக்கு நாடு வரி அறவிடும் முறைமை வேறுபடும். ஆனால் தமிழகத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தும் நடைமுறை தற்போதும் அமுலில் உள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் நடைமுறை தமிழ்நாட்டு கிராமத்தில் இன்னமும் உள்ளது.

காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை
கோவை மாவட்டம் அருகே, காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு குற்றம் செய்ததற்கான ‘வரி’ விதிக்கப்படுவதுடன், அதைச் செலுத்தாவிட்டால் ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் முறை நடைமுறை இன்னமும் உள்ளது.

இதைக் ‘குத்தவரி’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். இந்த நடைமுறை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை அக்கிராம மக்கள் கூறுகின்றனராம்.

அதோடு காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் சாதிய தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ‘குத்தவரி’ (குற்றம் செய்ததற்கான வரி) செலுத்தினால் ஊரினுள் சேர்த்துக் கொள்ளும் வினோத நடைமுறை இருப்பதாகவும் புகார் எழுந்தது.

அன்னூரில் இருந்து 5 கி.மீ. தொலைவு பயணித்து வடக்கலூர் கிராமம். இங்கு சுமார் 220 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் 95 சதவீதம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் வசித்து வருகின்றனர்.

ஊரினுள் இந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் நிர்வகிக்கும், கருப்பராயன் கோவில் உள்ளது. மேலும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் காதல் திருமண ஜோடிகள், இந்தக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சாதிய தலைவர்கள் மிரட்டுவதாகவும் கூறபடுகின்றது.

காலங்கள் மாறினாலும் இன்னும் பழமைவாதிகளாக சாதிவெறிபிடித்த சிலர் இருப்பது ஆச்சர்யம் தான்

Previous Post

தங்க நகை மற்றும் பண மோசடி குற்றத்தில் ஒருவர் விளக்கமறியலில்!

Next Post

இலங்கை அரசாங்கத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Editor1

Editor1

Related Posts

நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை விபரீத முடிவெடுத்த சிறுவன்!
இந்தியச் செய்திகள்

நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை விபரீத முடிவெடுத்த சிறுவன்!

May 23, 2025
கேரளாவில் கொரொனோ தொற்றால் இருவர் பலி!
இந்தியச் செய்திகள்

கேரளாவில் கொரொனோ தொற்றால் இருவர் பலி!

May 23, 2025
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற அகதி கைது!
இந்தியச் செய்திகள்

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற அகதி கைது!

May 20, 2025
இந்தியாவில் அகதிகளை தங்க வைக்க தர்மசாலை ஒன்று இல்லை!
இந்தியச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளை தங்க வைக்க தர்மசாலை ஒன்று இல்லை!

May 19, 2025
காருக்குள் சிக்குண்டு பலியான சிறுவர்கள்!
இந்தியச் செய்திகள்

காருக்குள் சிக்குண்டு பலியான சிறுவர்கள்!

May 19, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் த. வெ. க தலைவர் விஜய் வௌியிட்ட பதிவு
இந்தியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் த. வெ. க தலைவர் விஜய் வௌியிட்ட பதிவு

May 19, 2025
Next Post
இலங்கை அரசாங்கத்தின் அலட்சியத்தால்  பறிபோன உயிர்!

இலங்கை அரசாங்கத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

May 25, 2025
கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy